இந்நிலையில் அதிரையில் இயங்கும் ஜூனியஸ் டியூசன் சென்டர் ( GTC ) என்ற நிறுவனம் சார்பில் சமீபத்தில் விநியோகிக்கப்பட்ட விளம்பர நோட்டீஸில் 'பைத்துல்மால் ஸார்' என குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து இது தொடர்பாக அதிரை பைத்துல்மால், ஜூனியஸ் டியூசன் சென்டர் நிறுவனத்திற்கு எழுதிய கடிதத்தில் இனிவரும் காலங்களில் அதிரை பைத்துல்மால் நிறுவனத்தின் பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅவருக்கு “பைத்துல்மால் சார்” என்ற பெயர் எப்போது வந்தது? அப்படி ஒரு பெயர் வரப்போய்தானே அவர் இப்படி இட்டுள்ளார்.
நம்மவர்களில் பலருக்கு வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு அறவே கிடையாது.
மேலும் ஒரு நிறுவனம் சார்ந்த பெயரை, புனைப் பெயராக தன்னுடன் வைத்துக்கொள்ள அவருக்கு அனுமதி கொடுத்தது யார்?
இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது. “கோ.மு.அ.”
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
அன்று அவர், சாரா திருமண மண்டபத்தில் அனுமதி பெற்றே நோட்டீசை விநியோகம் செய்திருக்க வேண்டும்.
Deleteஎல்லா மீடியாக்களை அழைத்தோ அல்லது தகவல் பலகையிலோ தங்கள் அலுவலக செய்திகளை தெருவிப்பது ஒரு நடுநிலையான நிர்வாகத்தின் செயலாக இருக்கும் ஆனால் GTC க்கு அனுப்பிய நோட்டீசில் Copy to www.adirainews.net குறுப்பிட்டதின் மூலம் Official மீடியாவா? கொஞ்சம் விளக்கம் தாருங்களேன்.
ReplyDelete