.

Pages

Thursday, June 4, 2015

அதிரை TNTJ ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள்!

அதிரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் ஆலோசனை கூட்டம் நேற்று  (3-6-2015) அதிரை  தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்றது.

இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

1) வருகின்ற 13 ஆம் தேதி நடைபெறும் பிறை கருத்தரங்கு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சியை பக்கத்து கிளைகளுக்கு அழைப்பு விடுத்து சிறப்பாக நடத்துவது.

2) ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சிக்கு ரூபாய் 6500 என்று முடிவு செய்யப்பட்டது அதற்கான பொருப்பு சகோதரர் பக்கீர் முகைதீன் 919500821430.

சஹர் உணவு பொருப்பாளர் பீர்முகைதீன் 8015379211.

கஞ்சி மற்றும் ஜூஸ் வினியோக பொருப்பாளர் மீரா மூகைதீன் 919944824510  ஜமால் முகம்மது  919597128886.

மேற்கண்ட தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.