அதிராம்பட்டினம், கீழத்தெரு காட்டுப்பள்ளி தெருவைச் சேர்ந்த ஒரத்தநாடு மர்ஹூம் நிஜாம் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.கா.மு முகைதீன் பிச்சை ஓடாவி அவர்களின் மருமகனும், அகமது இப்ராஹீம், பகுருதீன் ஆகியோரின் மச்சானும், ஒரத்தநாடு சேக் நசுருதீன், ஹாஜா, பாவா ஆகியோரின் சகோதரரும், சர்பத்கான், நசீர்கான் ஆகியோரின் தகப்பானாரும்,
தமீம் அன்சாரி அவர்களின் மாமனாருமாகிய முகமது ஹசன் (வயது 58) அவர்கள் இன்று அதிகாலை காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-05-2019) பகல் லுஹர் தொழுகைக்கு பின் பெரிய ஜூம்மா பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete