அதிராம்பட்டினம், மே 09
அதிராம்பட்டினம் கடற்பகுதியில் கடந்த சில நாட்களாக காற்று வேகமாக வீசி வருவதால் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறைந்து விட்டது. இதனால், அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தமிழகத்தின் கடற்பகுதியில் தற்போது மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகு மூலம் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே சமயம், அதிராம்பட்டினம் பகுதி மீனவர்கள் நாட்டுப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். மீனவர் வலையில் அகப்படும் தேசைப்பொடி மீன், கத்தாளை, தாளன்சுறா, முரல் உள்ளிட்ட சிறு மீன்களை மீன் வியாபாரிகள் கடைத்தெரு மீன் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடலோரப்பகுதியில் வேகமாக காற்று வீசி வருவதால், நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடிப்பது குறைந்துவிட்டது. இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் அதிராம்பட்டினம் கடைத்தெரு மீன் மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகின்றன. மீன்கள் கிடைக்காததால் மீன் வாங்க வரும் பலரும் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்வதும் தடைபட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.