அதிராம்பட்டினம், மே 15
அதிராம்பட்டினம், நடுத்தெரு (வாய்க்கால் தெரு) ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிக்கு 'தொழில் அதிபர்' பழஞ்சூர் கே.செல்வம் சார்பில், ரூ.2 லட்சம் செலவில், ஆழ்துளைக் கிணறு, குடிநீர் தேக்கத் தொட்டி அமைப்பதற்கு முதல்கட்ட நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி இன்று புதன்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில், சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அங்கு, குடிநீர் பிரச்னை நிலவி வந்ததை அடுத்து, 'தொழில் அதிபர்,' திமுக தஞ்சை தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் கே.செல்வம் சார்பில் ரூ.2 லட்சம் செலவில் ஆழ்துளைக் கிணறு அமைப்பதற்கு முதல்கட்ட நிதி உதவி ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையை பள்ளித் தலைமை ஆசிரியை மாலதியிடம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பள்ளி கல்விக்குழு முன்னாள் தலைவர் என்.கே.எஸ் முகமது சரீப், பெற்றோர் ஆசிரியர் கழகப் பொறுப்பாளர் ஏ.சாகுல்ஹமீது, தில்லைநாதன், ஜாகிர், சைஃபுதீன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.