அதிராம்பட்டினம், காலியார் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது மீராஷா அவர்களின் மகனும், முகமது இக்பால் அவர்களின் சகோதரரும், மதுக்கூர் சூரியத்தோட்டம் மர்ஹூம் முகமது முஸ்தபா அவர்களின் மருமகனும், ஜெஹபர் அலி, உபயதுல்லா, ராஜ் முகமது, ஹாஜி சேக் ஆகியோரின் மச்சானும், சேக் பரீது, நூர் முகமது ஆகியோரின் மாமனாருமாகிய டீ கடை கொன்னம் பாருக் என்கிற முகமது பாருக் (வயது 65) அவர்கள் இன்று நேற்று இரவு மதுக்கூர் ராமாள்புரம் மைசுரா காலனி இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (10-05-2019) கலை 10.30 மணியளவில் மதுக்கூர் பெரிய பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete