அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பட்டத்து லெப்பை சக்ருதீன் கலீபா அவர்களின் மகளும், மர்ஹூம் எல்.கே.ஓ உதுமான் லெப்பை அவர்களின் மனைவியும், மர்ஹூம் அகமது கலீபா அவர்களின் சகோதரியும், அபூபக்கர், மர்ஹூம் பட்டத்து லெப்பை அலாவுதீன் சலீம் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் லுத்துஃபுல்லாஹ், நூர்தீன், நிஜாமுதீன், நய்முதீன், சம்சுதீன், சைபுதீன், ரைசுதீன், சதாம் ஹுசைன் ஆகியோரின் உம்மம்மாவுமாகிய முகமது அலி பாத்திமா (வயது 90) அவர்கள் இன்று மாலை நெசவுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (10-05-2019) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளிவாசல் மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDelete