அதிராம்பட்டினம், மே 26
மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பவித்ரா திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் அதிராம்பட்டினம் பேரூர் செயளாலர் அப்துல் சமது தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம் அப்துல் சலாம் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியை, முகம்மது இப்றாகிம் தாவூதி கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார். அதிரை பேரூர் துணைச்செயளாலர் யாசர் அரபாத் வரவேற்றுப் பேசினார். 'நோன்பின் மாண்புகள்' குறித்து மாநில செயளாலர் நாச்சிக்குளம் தாஜுதீன் நிகழ்த்தினார். மாநில பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷீது 'சகோதரத்துவம்' குறித்து நாட்டில் நிலவும் சகிப்புத்தன்மை குறித்து உரை நிகழ்த்தினார். பின்னர், இஃப்தார் எனும் நோன்பு திறப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் ஜமாத்தார்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், சமூக அமைப்புகளின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர். மஹ்ரிப் தொழுகைக்கு தனி இட வசதி செய்யப்பட்டு இருந்தது.
இதில் மாநில இளைஞர் அணி துணைச்செயளாலர் அன்வர் பாஷா, குவைத் மண்டல IKP துணைச்செயலாளர் அதிரை ராஜா, மாவட்ட பொருளாளர் பைசல் அஹமது, மாநில செயற்குழு உறுப்பினர் செய்யது அபுதாஹிர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஒரத்தநாடு பஷிர் அஹமது, மாவட்ட துணைச்செயலாளர்கள் சாகுல் ஹமீது, மதுக்கூர் ஜுபைர், ஒரத்தநாடு பாரீஸ் ரஹ்மான், அதிரை நகர பொருளாளர் ராஜிக் அஹமது, ஜியாவுல் ஹக், நபில், ஆரிப் மற்றும் மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.