பேராவூரணி மே.06-
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியம் பெரியதெற்குக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் செ.இராமநாதன்.
இவருடைய கல்விச் சேவையைப் பாராட்டி, மேட்டுப்பாளையம் கணபதி மஹாலில் ஞாயிறன்று நடைபெற்ற விழாவில், "கலாம் கண்ட கனவு நாயகன்- 2019" என்ற விருதை டாக்டர் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை நிறுவனர் ஜெயராமன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் நீதிபதி சரவணபாபு மற்றும் ஆறுமுகசாமி, ஓடந்துறை சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். விருது பெற்ற ஆசிரியர் செ.ராமநாதனை, வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, லயன்ஸ் ஜி.ராஜா, பழ.பழனியப்பன், விஜய், மூர்த்தி மற்றும் ஆசிரியர்கள், நண்பர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.