அதிரை நியூஸ்: மே 23
கடந்த (18-04-2019) அன்று நடைபெற்ற தஞ்சை நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி சார்பில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், அதிமுக கூட்டணி சார்பில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் உள்ளிட்ட மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்நிலையில், இன்று (23-05-2019) வியாழக்கிழமை காலை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், திமுக வேட்பாளர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,88,978 வாக்குகளும், என்.ஆர் நடராஜன் 2,20,849 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் 1,02,871 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
22-வது சுற்றில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,75,295 வாக்குகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளர் என்.ஆர் நடராஜன் 2,17,183 வாக்குகளும், அமமுக வேட்பாளர் பொ.முருகேசன் 1,00,568 வாக்குகளும், தபால் ஓட்டில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் 5,357 வாக்குகளும், என்.ஆர் நடராஜன் 432 வாக்குகளும், பொ.முருகேசன் 453 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:

22-வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:
தபால் ஓட்டில் 4 வது சுற்றில் வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள்:
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.