அதிராம்பட்டினம், கீழத்தெரு பாட்டன் வீடு குடும்பத்தை
சேர்ந்த மர்ஹூம் சி.சு எஹ்யா மரைக்காயர் அவர்களின் மகனும், கு.அ அப்துல் அஜீஸ் அவர்களின் மருமகனும், இ. முகமது பாருக், இ.சேக்தாவூது, இ.அப்துல் ஜப்பார், இ.வாப்பு மரைக்காயர், இ.சுலைமான், இ.சிராஜுதீன் ஆகியோரின் சகோதரரும், தாஜுதீன், அன்சாரி, சாதிக் ஆகியோரின் மச்சானும், மர்ஹூம் ஹாஜி சும்சு தப்ரேஜ், ஏ. அகமது அனஸ் ஆகியோரின் மைத்துனரும், தமீம் அன்சாரி, அலி அக்பர், அப்துல் கபூர் ஆகியோரின் மாமனாரும், தமீம், அல் கலீபா, எஹ்யா மரைக்காயர், பைசல், ஃபாமிம், ஆஷிக் ஆகியோரின் தகப்பனாருமாகிய இ.முகமது காசிம் (வயது 70) அவர்கள் நேற்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (17-05-2019) வெள்ளிக்கிழமை பகல் ஜும்மா தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹிவ இன்னாஇலைஹிராஜுவூன்
ReplyDeleteஎங்கள் சகோதரர் முகம்மது காசீம்
யாரிடமும் மனம் வருந்தும்படி
நடந்திருந்தால் அல்லாஹ்க்கா
மன்னித்து கொள்ளுங்கள்
அவர்களுக்காக துஆ செய்யுங்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete