அதிராம்பட்டினம், மே 14
இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று ஜக்காத். ஒவ்வொரு நபரும் தான் வைத்திருக்கக் கூடிய சொத்துக்கள், பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் ஆகியவற்றில் 100 க்கு 2.5 சதவிகிதம் அளவு ஜக்காத் தொகையாகக் கொடுக்க வேண்டும். இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதமாகிய ரமலானில் ஏழை, எளிய மக்கள், பைத்துல்மால் போன்ற சேவை அமைப்பிற்கும் ஜக்காத் தொகை வாரி வழங்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் திலகர் தெருவைச் (ஹாஜி ஓ.கே.எம் லேன்) சேர்ந்தவர் ஹாஜி ஓ.கே.எம் ஷிஃபஹத்துல்லா. இதே பகுதியில், 'மாஜ்தா ஜுவல்லரி' நிறுவனத்தை கடந்த 19 ஆண்டுகளாக நடத்தி வரும் இவர், ஜக்காத் கணக்கீடுக்கு உட்பட்ட ஆபரணத் தங்கம், வெள்ளி நகைகளுக்கு ஜக்காத் தொகையை மதிப்பீடு செய்து வழங்குகிறார்.
இச்சேவையை, அதிராம்பட்டினத்தில் கடந்த 16 ஆண்டுகளாக இலவசமாக செய்து வருகிறார். தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை (தொழுகை நேரங்கள் நீங்கலாக) ஆபரணங்கள் அளவீடு செய்யப்படுகிறது. ஜக்காத் வழங்கக்கூடியவர்கள் இந்நிறுவனம் வழங்கி வரும் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு:
மாஜ்தா ஜுவல்லரி
9865370356
ஹாஜி ஓ.கே.எம் ஷிபஹத்துல்லா
திலகர் தெரு (ஹாஜி ஓ.கே.எம் லேன்)
அதிராம்பட்டினம்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.