.

Pages

Saturday, May 11, 2019

ஜப்பானில் அதிரையர்களின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)

அதிரை நியூஸ், மே 11
உலகெங்கிலும் வாழும் அதிரையர்கள் ஜப்பானிலும் வசிக்கின்றனர். இங்கு  அதிரையர்கள் கணிசமாக வசிக்கக்கூடிய அஷிககா(ashikaga) ஒமயிச்சோ  (omae cho) வில், அதிராம்பட்டினம் வாசனையில் நோன்புக்கஞ்சி, சமூசா, சவர்மா, ரோஸ்மில்க் சர்பத், கடல் பாசி உள்ளிட்ட உணவு பதார்த்தங்களுடன் புனிதமிகு ரமலான் மாத 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இஃப்தார் விருந்தில், ஜப்பான் வாழ் அதிராம்பட்டினம் சகோதரர்கள் பலர் கலந்துகொண்டனர்.

 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.