அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சுண்டைக்காய் 'மொமியாக்கா' என்கிற முகமது முகைதீன் அவர்களின் மகளும், மு.செ.மு மஹ்மூது அவர்களின் மனைவியும், மர்ஹூம் முகமது ஜெக்கரியா, முகமது அப்பாஸ், அகமது கபீர் ஆகியோரின் சகோதரியும், முகமது இக்ராம், அப்துல் கஃபார் ஆகியோரின் தாயாரும், அன்சார் டிராவல்ஸ் எஸ். அப்துல் ரெஜாக் அவர்களின் மாமியாருமாகிய ஆய்ஷா அம்மாள் (வயது 70) அவர்கள் இன்று சி.எம்.பி லேன் ஏ.எல் மெட்ரிக். பள்ளி எதிரில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா நாளை (30-05-2019) பகல் லுஹர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
Date mistake
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete