.

Pages

Tuesday, May 21, 2019

துபையில் TIYA அமைப்பின் இஃப்தார் விருந்து அழைப்பு!

அதிரை நியூஸ்: மே 21
அமீரகம் TIYA அமைப்பின் சார்பில் ரமலான் தோறும் துபையில் இஃப்தார் நிகழ்ச்சி நடத்தி வரப்படுகிறது. அதன்படி, எதிர்வரும் ரமலான் பிறை 19 (24.05.2019) வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு துபை ஹம்ரியா லேடிஸ் பார்க்கில் இஃப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில், அதிராம்பட்டினம் மேலத்தெரு மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அவ்வமைப்பின் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது. அமீரகத்தில் குடும்பத்தோடு வசிக்கக் கூடிய மஹல்லாவாசிகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுமெனவும், பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.