.

Pages

Friday, May 10, 2019

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை இஃப்தார் நிகழ்ச்சி அழைப்பு!

அதிரை நியூஸ்: மே 10
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 6-வது ஆண்டு 'இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மற்றும் 67-வது மாதந்திர ஆலோசனைக்கூட்டம் எதிர்வரும் 10-05-2019 வெள்ளிக்கிழமை அன்று மாலை பத்தா கிளாஸிக் ரெஸ்டாரண்ட் ( BATHA CLASSIC RESTAURANT) வளாகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில், ரியாத் உள்ளிட்ட சவுதியின் பிற பகுதிகளில் வசிக்கும் அதிராம்பட்டினம் சகோதரர்கள் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை நிர்வாகிகள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
0550629583 / 0504191127

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.