.

Pages

Wednesday, October 1, 2014

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுகவினர் உண்ணாவிரதம் !

பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் இன்று காலை முதல் தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் நகர , ஒன்றிய நிர்வாகிகள் ஒரு நாள் உண்ணாவிரதத்தினை மேற்கொண்டனர்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் நகர செயலாளர் வி.கே,டி பாரதி தலைமையில் நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு, எஸ்.ஆர்.ரவி, அணிசேரா ஓட்டுநர்கள் சங்க மாவட்ட தலைவர் பாஸ்கர், நகர பாசறை தலைவர் குமார், கவுன்சிலர்கள் மயில்வாகணன், மாஸ்கோ, ராதாகண்ணன், மற்றும் குமணன், வேம்பை கண்ணன், சதீஷ், உள்பட உண்ணாவிரதத்தில் ஆண்களும் பெண்களுமாக 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் படங்கள் :
'நிருபர்' I.M ராஜா ( பட்டுக்கோட்டை )



1 comment:

  1. 17 ஆண்டுகளாக வழக்கை இழுத்தடித்து, தீர்ப்புக்கு முதல்நாள் வரைகூட மனு போட்டு வழக்கை இழுத்தடிக்க முயன்ற ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதற்கு இத்தனை கூக்குரல்களா? இத்தனை நாள் இழுத்தடித்ததுகூட சரி, தீர்ப்பை எதிர்கொள்வதற்கு முதல்நாள்கூட ஜெயலலிதா தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போயிருக்கலாம். ஒருவேளை அவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பு வந்திருந்தால் கம்பீரத்தோடு பதவி ஏற்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கும். ஆனால் ஜெயலலிதாவோ அரசு மரியாதைகளுடன் போய் குற்றவாளியாக சிறையில் அடைக்கப்பட்டது, அவர் தனக்குத்தானே தேடிக்கொண்ட அவமானம்.

    நீங்க பேசி என்ன செய்யபோறீங்க ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.