.

Pages

Saturday, October 18, 2014

கடற்கரைதெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு !

கடந்த [ 10-10-2014 ] வெள்ளிக்கிழமை அன்று கடற்கரைதெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்திற்கு கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் :  A.K. சேக்
துணைதலைவர் : H. யாசின் அன்சாரி ( தமீம் )
செயலாளர் :  K. ஹைதர் அலி
துணைசெயலாளர் : M. அப்பாஸ்
பொருளாளர் : A. அஹமது ஆசிப்
துணை பொருளாளர் : அஹமது சேக் அலாவுதீன்
ஆலோசகர் : M. முகம்மது மொய்தீன்

செயற்குழு உறுப்பினர்கள் :
அசாருதீன்
சலீம் மாலிக்
அப்துல் முபாராக்
ஹசன் அலி
காதர் முகைதீன்
ஜாசிம் அஹமது

செய்தி : M. முஹம்மது முகைதீன் B.Sc.,

1 comment:

  1. புதிய பொருப்பாளிகளுக்கு நல் வாழ்த்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.