.

Pages

Tuesday, September 22, 2015

ஹாஜிகள் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக அறிந்துகொள்ள புதிய ஆப் (APP)அறிமுகம்!

ஹஜ் யாத்ரீகர்கள் ஹஜ் செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க  புதிய 'ஆப்'(APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த 'ஆப் '(APPமிகவும் இலகுவானது. இதனை ஆண்ட்ராய்ட் ANDROID வசதியுள்ள ஸ்மார்ட் போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோரில்  (Google play store) https://play.google.com/store/apps/details?id=sa.iff.minatentlocator  என்ற இணைப்பில்  டவுன்லோட் செய்து, ஹஜ் யாத்ரீகர்கள் ஒரு வேளை இடம் மாறி சென்றுவிட்டால்,   தங்கள் நிற்கின்றஇருப்பிடத்தின் 'டெண்ட் எண்' அல்லது கூடாரத்தின் எண் மற்றும் பகுதி எண்ணை from  என்ற காலத்தில் கொடுத்து to என்ற காலத்தில் தமது இருப்பிடத்தின் டெண்ட் எண் கொடுத்தால் போதுமானது இந்த ஆப் இலகுவாக ஹஜ் யாத்ரீகர்களுக்கு வழி காட்டிவிடும்.
மேலும் இதனை உபயோகப் படுத்த டவுன் லோட் செய்த பின்பு மீண்டும் இணைய இணைப்பு அவசியமில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஹஜ் யாத்ரீகர்களுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்து வரும் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் அமைப்பினரின் மற்றுமொரு மைல்கல் இது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.