தஞ்சை மாவட்டத்தில் தமிழக அரசின் சுகாதார திட்டப் பணிகளை சிறப்பான வகையில் நிறைவேற்றிய மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வின் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சுகாதார துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் (இ.ஆ.ப), சுகாதார திட்ட இயக்குநர் சாம்பு கல்லோலிகர் (இ.ஆ.ப), மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் (இ.ஆ.ப), சுகாதார திட்ட முன்னாள் இயக்குநர் சண்முகம் (இ.ஆ.ப), மருத்துவ பணிகள் இயக்குநர் டாக்டர் சந்திரநாதன், சுகாதார திட்ட மாநில ஆலோசகர் டாக்டர் காமாட்சி மற்றும் பல்வேறு மாவட்ட சுகாதார துறை அலுவலர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
விழாவில் கௌரவிக்கப் பட்ட மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வினை ரெட்கிராஸ் அலுவலர்கள், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர்கள், சமூக ஆர்வலர்கள் எம்.எம்.சுகுமார், எஸ்.ஜகுபர்அலி, அதிரை ரெட் கிராஸ் சேர்மன் மரைக்கா இத்ரீஸ், சேக்கனா நிஜாம் மற்றும் பலரும் பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.