திருச்சி பாரதிதாசன் பல்கலை கழக அளவில் நடத்தப்பட்ட வாலிபால் போட்டி கும்பகோணம் அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
இதில் பாரதிதாசன் பல்கலைகழக கல்லூரிகளை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடியது. இதில் காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டன் ஆசிப் அஹமது மற்றும் அணி வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதையடுத்து எதிர்வரும் 28-09-2015, 29-09-2015 ஆகிய தினங்களில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் நடைபெற இருக்கிற இறுதி போட்டியில் காதிர் முகைதீன் கல்லூரி அணியோடு, பூம்புகார் கல்லூரி அணி விளையாட உள்ளனர்.
இறுதி போட்டிக்கு தகுதியானதை தொடர்ந்து வீரர்களுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால், துணை முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகைதீன், உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.