.

Pages

Wednesday, September 23, 2015

மக்கா: அரஃபாவில் குவிந்த ஹாஜிகள்!

ஹஜ்ஜின் முக்கிய தினமான அரஃபா தினம் இன்று புதன்கிழமை கடைபிடிக்கப் படுகிறது.

இதனையொட்டி நேற்று இரவு முதல் மக்காவின் மினாவிலிருந்து ஹாஜிகள் அரஃபாவை நோக்கி செல்லத் தொடங்கிவிட்டனர்,

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ஹாஜிகள் மக்காவை வந்தடைந்துள்ள நிலையில் இன்று முழுவதும் ஹாஜிகள் அரஃபாவில் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.

இதற்கிடையே நேற்று இரவு மக்காவின் மினா பகுதியில் லேசான மழை பெய்தமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.