உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் ஆஸ்திரேலியா நாட்டிலும் வசித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் வாழும் முஸ்லீம்கள் பெருநாளை இன்று சிறப்பாக கொண்டாடினர்.
இன்று காலையில் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை நண்பர்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
இன்று காலையில் ஆஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள மஸ்ஜீத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் அதிரையர்கள் ஒன்றாக கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களின் வாழ்த்துகளை நண்பர்களோடு மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர்.
Image Credits: Nagoor Ansari









No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.