உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஜிம்’முக்கு செல்பவர்கள் உண்டு. குறிப்பாக இளைஞர்கள் அதிகளவில் ஜிம்முக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஜிம்மில் இடம்பெற்றுள்ள அதி நவீன கருவிகள் மூலம் தங்கள் உடம்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் உடல் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.
அதிரை பேரூந்து நிலையம் எதிர்புறம் அமைந்துள்ள வணிக கட்டிடத்தில் ( பழைய கனரா வங்கி மேல் மாடியில் ) இயங்கும் 'த்ரீ ஸ்டார் ஜிம்'மில் ஏராளமானோர் பயிற்சி எடுத்து வருகின்றனர். இதில் பள்ளி - கல்லூரி மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் - பேராசிரியர்கள் - அலுவலர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் வரை அடங்குவர்.
இந்நிலையில் பட்டுக்கோட்டையில் மாவட்ட அளவிலான நடைபெற்ற பாடி பில்டிங் மற்றும் பெஞ்ச் பிரஸ் பவர் லிப்டிங் போட்டிகளில் அதிரை த்ரீ ஸ்டார் ஜிம்' மாணவர்கள் பலர் கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தினர். இவர்களை கெளரவிக்கும் விதத்தில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நம்மவர்கள் கலந்துகொண்டனர். விழா முடிவில் ஜிம்மை ஆர்வத்துடன் பார்வையிட்டு சுற்றி பார்த்தனர். ஜிம் உபகரணத்தில் அமர்ந்து பயிற்சியும் எடுத்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.