.

Pages

Thursday, September 17, 2015

அதிரையில் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை !

இஸ்லாமிக் பவுண்டேசன் ட்ரஸ்ட் [ IFT ] சார்பில் தமிழகமெங்கும் முக்கிய பகுதிகளில் வாகனத்தின் மூலம் நடமாடும் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அதிரையின் முக்கிய பகுதிகளில் புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த புதிய முயற்சியை அங்கீகரிக்கும் விதமாக பொதுமக்களும், மாணவ மாணவிகளும் ஆர்வமாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிச்செல்கின்றனர். இதன் மூலம் மாணவர்களிடேயே புத்தகம் வாசிக்கும் பழக்கம் அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.