தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கு வசதியாக இன்று சிறப்பு முகாம்கள் நடைபெற்று வருகின்றன.
அதிரையில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறிப்பாக நடுத்தெரு வாய்க்கால் தெரு பள்ளிக்கூடம், மேலத்தெரு சூனா வீட்டு பள்ளிக்கூடம், காதிர் முகைதீன் ஆண்கள் / பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், கடற்கரைதெரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மெயின் ரோடு பகுதியில் அமைந்துள்ள 1 ம் நம்பர் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் இன்று காலை 10 மணி முதல் நடைபெற்று வருகிறது
இந்நிலையில் அதிரையில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் பணி குறித்து முன்னாள் மத்திய இணை அமைச்சரும், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினருமாகிய எஸ்.எஸ் பழனி மாணிக்கம் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது திமுக அதிரை பேரூர் செயலாளர் இராம குணசேகரன், மாவட்ட பிரதிநிதி இன்பநாதன், ஒன்றிய பிரதிநிதி முல்லை மதி, பேரூர் இணைச்செயலாளர் அன்சர்கான் அதிரை பேரூர் வார்டு பொறுப்பாளர்கள் கவுன்சிலர் முஹம்மது செரிப், முத்துராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.