.

Pages

Tuesday, September 22, 2015

ஹபீபா ஹைப்பர் மாலில் பெருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனை !

அதிரை பேரூந்து நிலைய பகுதியில் அமைந்துள்ள எவர் கோல்ட் வணிக கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக இயங்கி வருகிறது ஹபீபா ஹைப்பர் மால். இங்கு வீட்டு உபயோகப் பொருட்கள், சமையல் பொருட்கள், பள்ளி குழந்தைகளுக்கு தேவையான அனைத்து வித ஸ்டேஷனரி சாமான்கள், காஸ்மெட்டிக் சாமான்கள் உள்ளிட்டவை மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினமும் இந்நிறுவனத்தில் பெண்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் அன்றாடம் உபயோகப் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில் எதிர்வரும் புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு ஹபீபா ஹைப்பர் மால் நிறுவனத்தில் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்கியுள்ளது.

சிறப்பு தள்ளுபடி விற்பனை குறித்து ஹபீபா ஹைப்பர் மால் நிறுவன உரிமையாளர் ஏ. ஒளரங்கசீப் நம்மிடம் கூறியதாவது:
அனைத்து வாடிக்கையாளர்களுக்கு புனித ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள். புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு சிறப்பு சலுகையாக பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் அத்திவாசிய பொருட்களின் விலையை அதிரடியாக குறைத்து விற்பனை செய்கிறோம். இந்த அறிய வாய்ப்பை அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியினர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். ஸ்டாக் தீரும் வரை இந்த விற்பனை தொடரும்' என்றார்.

குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.