.

Pages

Thursday, September 17, 2015

காணவில்லை !!!

1. பெயர்: அதிரை பேருந்து நிலையம்
2. வயது: மிகவும் பழமை வாய்ந்தது.
3. அடையாளங்கள்:
[a] இதனைச்சுற்றி புதிதாக கடைகள் எழுப்பப்பட்டுள்ளது. 
[b] நிழற்குடைகள் அமைக்கப்பட்டு திறப்பு விழா காண தயார் நிலையில் இருந்து வந்தது.
[c] மாலை நேரங்களில் வாகன நெருக்கடி ஏற்படும் அளவிற்கு கூட்டம் அதிகமாக காணப்படும்.
[d] இரவு நேரங்களில் அரசியல் கட்சிகளின் தெருமுனை பிரச்சாரக்கூட்டங்கள் நடந்து வரும்
4. தொகுதி: தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை
5. நான்கு எல்லைகள்: பட்டுக்கோட்டை, மதுக்கூர், கடற்கரையோரப் ஈசிஆர் பகுதியாகிய முத்துப்பேட்டை, மல்லிப்பட்டினம் போன்ற ஊர்களை ஒட்டி அமைந்து இருப்பது.
6. தடங்கல்: டாக்ஸி ஸ்டாண்ட் !?
7. பாதிப்புகள்: அதிரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள்.
8. சந்தேகப்படுவது: யாரென்று அப்பாவி பொதுமக்களுக்கு அறியத்தான் (?) முடியவில்லை
9. அறிகுறிகள்: இந்த செப்டம்பர் மாதம் போய் அடுத்த வருஷ செப்டம்பர் மாதத்துக்குள்ளே கண்டுபிடிச்சிருவோம் !?
10. கருத்து: வரும்...! ஆனா வராது...!!! ( ஹி ஹி ஹி )

அபூ அஜீம்

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அதிரை நியூஸ் இதனைப்போன்ற சிறுபிள்ளைதனமான பதிவுகளை தவிர்ப்பது நல்லது....இது உங்கள் தரத்தை குறைக்கும்.....பேருந்து நிலையம் என்பதை அனைவரும் ஒத்துழைத்து தீர்க்க வேண்டிய பிரச்சனை...இந்த மாதிரி கேலிப்பதிவுகள் போடுவதனால் யாருக்கும் பயனில்லை

    ReplyDelete
  3. நாகரிகம் இல்லா பதிவ்

    ReplyDelete
  4. அதிரை நியூஸ் இதனைப்போன்ற சிறுபிள்ளைதனமான பதிவுகளை தவிர்ப்பது நல்லது....இது உங்கள் தரத்தை குறைக்கும்.....பேருந்து நிலையம் என்பதை அனைவரும் ஒத்துழைத்து தீர்க்க வேண்டிய பிரச்சனை...இந்த மாதிரி கேலிப்பதிவுகள் போடுவதனால் யாருக்கும் பயனில்லை

    ReplyDelete
  5. நாகரிகம் இல்லா பதிவ்.அனைவரும் ஒத்துழைத்து தீர்க்க வேண்டிய பிரச்சனை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.