இன்று பண்டிகை தினத்தை முன்னிட்டு அதிரை வாகன ஓட்டுனர்கள் -உரிமையாளர்கள் நலச்சங்கத்தின் சார்பில் அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டிமன்ற பேச்சாளர் அதிரை அண்ணா சிங்காரவேலு நடுவராக பங்கேற்று மனிதவாழ்க்கை என்பது கொண்டாட்டமா ? திண்டாட்டமா ? என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இரு வேறு அணிகள் கலந்துகொண்டு விவாதித்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
நூவன்னா

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.