சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா மசூதியில் நேற்று மாலை 6 மணி அளவில் கடும் சூறைக்காற்றால் கிரேன் சரிந்து விழுந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. தற்போதைய செய்தி படி 2 இந்தியர் உட்பட 107 பேர் பலியானதாகவும் 238 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலியான 2 இந்தியரில் ஒருவர் கேரளாவை சேர்ந்த பெண் எனவும் மற்றொருவர் அந்தமானை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்கள்:
00966125458000
00966125496000
சவுதியில் உள்ள புனித யாத்திரிகர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்: 8002477786.
இந்திய அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள 24 மணி நேர ஹெல்ப்லைன் எண்கள்:
00966125458000
00966125496000
சவுதியில் உள்ள புனித யாத்திரிகர்கள் தொடர்புகொள்ள வசதியாக அமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி சேவை எண்: 8002477786.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.