கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக தொடர் மழை பெய்தது. மழை காலங்களில் வழக்கமாக ஏற்படும் தொற்று நோயை தடுக்கும் வகையில் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணிகளை அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், டெங்கு கொசுக்களை ஒழிக்கும் பொருட்டு அதிரை பகுதிகளில் கொசு மருந்து அடிக்கும் பணி துவங்கியது. இதற்காக அதிரை பேரூராட்சி பணியாளர்கள் கொசு ஒழிக்கும் இயந்திரத்தின் உதவியோடு கொசு மருந்தை அடித்து வருகின்றனர்.
அதிரை ஏ ஜே நகரில் காலங்காலமாக சாக்கடை நீர் வடியாமல் கொசுத்தொல்லையால் பல அவலங்களை கண்டு வருகிறொம். அதிரை நியூஸ் நேரில் வந்து ஆய்வு செய்து பேரூராட்சிக்கு தெரிவிக்கும்படி பொதுமக்கள் சார்பாக கஎட்டுக்கொல்கிறென்.
ReplyDelete