.

Pages

Sunday, September 13, 2015

சவூதி: ஜித்தாவில் நடத்தப்பட்ட ஹஜ் தன்னார்வலர்கள் பயிற்சி வகுப்பு!

இவ்வருடம் புனித மக்காவில் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக குவிந்துள்ளனர்.

இவர்களுக்கு உதவி மேற்கொள்ள ஆயிரக்கணக்கான 'இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம்' ஹஜ் தன்னர்வலர்கள் தயாராக உள்ளனர்.

இவர்களுக்கான பயிற்சி வகுப்பு கடந்த வெள்ளியன்று ஜித்தாவில் நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலத்தவர்களுக்கு தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டன.

ஹஜ் யாத்ரீகர்களில், வயோதிகர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் வழி தவறி சென்றவர்கள் என பல ஹஜ் யாத்ரீகர்களுக்கு இவர்கள் உதவி புரிவார்கள்.

சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் தன்னார்வலர்கள் இப்பணியை மேற்கொண்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.