.

Pages

Monday, June 20, 2016

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-ம் ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சி மெகா கூட்டம் !

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் ரமலான் இஃப்தார் நிகழ்ச்சி கடந்த 18/06/2016 சனிக்கிழமை மாலை பத்தா CLASSIC RESTAURANT ஆடிடோரியத்தில் அல்லாஹ்வின் கிருபையால் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரல்:- 
கிராத்                     : N.M. ஹுமைனா (D/O NAINA MOHAMED)
முன்னிலை             : சகோ. S.சரபுதீன் ( தலைவர் )
அறிமுக உரை         : சகோ. அகமது ஜலீல் ( துணை செயலாளர் )

சிறப்பு பயான்கள்        : ஜனாப் சிஃபான் மௌலவி
தலைப்பு: நோன்பின் சிறப்பும் தொழுகையின்   மகத்துவமும்

ஜனாப் அப்துல்லாஹ் மௌலவி
தலைப்பு: ஜக்காத், பிஃத்ராவின் முக்கியத்துவம்

அறிக்கை வாசித்தல்   : சகோ. அப்துல் ரஷீது ( செயலாளர் )
நிகழ்ச்சி தொகுப்பு    : ஹாபிஃழ் J.நெய்னா முகமது ( இணை செயலாளர் )
நன்றியுரை      : சகோ.சாதிக் அகமது ( இணை தலைவர் )

1) அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 3-வது ஆண்டு இஃப்தார் நிகழ்ச்சியும் 35-வது மாதாந்திர கூட்டமும் சேர்த்து மெகா கூட்டமாக இனிதே சிறப்பாக நடைபெற்றது.

2) இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான அதிரை சகோதர - சகோதரிகள், இளம் சிறார்கள் வந்து கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகவும் சிறப்பித்தார்கள்

3) இந்த நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்த அனைத்து அதிரை வாசிகள் அனைவரையும் ABM ரியாத் கிளை சார்பாக நன்றியை தெரிவித்து மேலும் மேலும் ஒத்துழைப்பும் ஆதரவும் தந்து நமதூர் முன்னேற்றத்திற்கு உதவுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

4) அதிரை நியூஸ் சார்பாக ABM ரியாத் கிளைக்கு வழங்கிய சிறந்த சேவைக்கான விருதை மிக மகிழ்ச்சியுடன் பெற்று கொண்டு அதற்காக அதிரை நியூஸ்கு கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விருதை பெற உதவிய அனைத்து ரியாத் வாழ் மக்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்ளப்பட்டது

5) இன்ஷா அல்லாஹ் அடுத்த அமர்வு வரும் 15-ம் தேதி JULY 2016 வெள்ளிகிழமை மாலை 5 மணிக்கு ஹாராவில் நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.