.

Pages

Sunday, June 19, 2016

கீழக்கரை சாலை விபத்தில் பள்ளி மாணவர் உள்ளிட்ட 4 வாலிபர்கள் உயிரிழப்பு !

கீழக்கரை - ஏர்வாடி சாலையில் பைக்கில் சென்ற போது லாரியுடன் ஏற்பட்ட விபத்தில் ப ள்ளி மாணவர் உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரழந்தனர். இச்சம்பவம் மிகபெரிய அதிர்ச்சியை ஏற்பத்தியுள்ளதோடு கீழக்கரை நகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

விபத்தில் ஹமீது கான் மகன் அப்துல் ரஹ்மான் ஜீனைத் (13) ஈசா தண்டையார் தெரு 8வது படிக்கும் மாணவர் கண்ணாடி வாப்பா பள்ளி,
சீனி முகம்மது காசிம் மகன் பாஹித் ( 14) சின்னக்கடை தெரு 8ம் வகுப்பு முஹைதினியா பள்ளி மாணவர், ஜகுபர் சாதிக் அவர்கள் மகன் செய்யது இப்ராஹிம் ( 20 ) தெற்கு தெரு, செய்யது அப்தாஹிர் மகன் ராசிக் பரித் ( 22 ) தெற்கு தெரு,  அனைவரும் இளம் வயது வாலிபர்கள் என்பது மிகவும் வேதனைக்குறியது.

நன்றி: கீழக்கரை டைம்ஸ்

3 comments:


  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.