அதிராம்பட்டினம் பெரிய நெசவுக்காரத் தெருவை சேர்ந்தவர் ஏ. நசுருதீன். தமுமுக அவசர மருத்துவ சேவை பிரிவு ( ஆம்புலன்ஸ் ) பொறுப்பாளராக இருந்து வருகிறார். இவரது மகன் முஹம்மது இப்ராஹீம்.
இந்நிலையில் தனக்கு சொந்தமான ரேஷன்கார்டு ( ஒரிஜினல் ), ஆதார் கார்டு ( ஒரிஜினல் ), வங்கி கணக்கு புத்தகம் ( ஒரிஜினல்), போட்டோ ஆகியவற்றை பாலித்தீன் கவரில் போட்டு நேற்று இரவு தனது மகனிடம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பியுள்ளார். சைக்கிளில் கடைத்தெரு தமுமுக அலுவலகத்திலிருந்து புறப்பட்டு நடுத்தெரு வழியாக வீடு சென்றுள்ளார். வீடு திரும்பிய போது சைக்கிளில் தொங்கவிடப்பட்ட பாலித்தீன் கவர் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இடைப்பட்ட பகுதியில் பாலித்தின் கவர் தவரவிட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக பல்வேறு தரப்பிலும் தொடர்ந்து விசாரித்து வருகிறார். இதுவரையில் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவை கிடைக்காததால் வருத்தமடைந்துள்ளார்.
ரேஷன் கார்டு - ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் ஆகியவற்றை கண்டெடுத்துவர்கள் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு தெரியப்படுத்த அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஏ. நசுருதீன் 7845159434 / 9750505094
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.