அதிராம்பட்டினம் ஜூன் 08
கடலில் மீன் பிடிக்க சென்ற அதிராம்பட்டினம் மீனவர் மாயமானார். அவரை கடலோர பாதுகாப்பு நிலைய போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காந்திநகரை சேர்ந்தவர் ரவி (33). மீனவரான இவர் நேற்று முன்தினம் விடியற்காலையில் நாட்டுப்படகில் மீன் பிடிக்க கடலுக்கு தனியாக சென்றார். இவர் நேற்று காலை கரைக்கு திரும்பி வர வேண்டும். ஆனால் அவர் வரவில்லை.
இதையடுத்து படகுகளில் கடலுக்கு சென்று ரவியை உறவினர்கள் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அதிராம்பட்டினம் கடலோர பாதுகாப்பு நிலையத்தில் ரவியின் உறவினர் முருகேஷ்வரன் நேற்று புகார் அளித்தார். இதையடுத்து கடலோர பாதுகாப்பு நிலைய போலீசார், கடலில் ரவியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.