.

Pages

Monday, June 20, 2016

துபாயில் 'மார்க்க பிரசாரகர்' அஷரஃப்தீன் பிர்தெளஸி பங்கேற்ற ரமலான் மாத சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி !

துபாய், ஜூன் 20
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் துபாய் மண்டலம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ரமலான் மாத தொடர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் 'மாநில பிரசாரகர்' அஷரஃப்தீன் பிர்தெளஸி அவர்கள் கலந்துகொண்டு 'ஏகத்துவம் தந்த பயன்கள்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் அதிராம்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த அமீரக வாழ் இஸ்லாமியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.