.

Pages

Friday, June 10, 2016

அதிரையில் "இஃப்தார் கிட்" விநியோகம் !

அதிராம்பட்டினம், ஜூன் 10
பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா சார்பில் புனித ரமலான் மாதத்தில் அகில இந்திய அளவில் "இஃப்தார் கிட்" எனப்படும் நோன்பு திறப்பதற்கான உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, பாப்புலர் ப்ரண்ட்  ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிஷன் சார்பில், டிவிஷன் பிரசிடெண்ட் வழக்கறிஞர் நிஜாமுதீன் தலைமையில்அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 13 ஏழை, எளிய குடும்பங்களுக்கு 26 ஆயிரம் மதிப்பிலான "இஃப்தார் கிட்" வழங்கப்பட்டது. இதில் ஒரு மாத காலத்திற்கு சஹர், இஃப்தார் உணவு தயாரிக்க தேவைப்படும் உணவுப்பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

அதிராம்பட்டினத்தை சேர்ந்த 7 பயனாளிகளுக்கும், மதுக்கூர், பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா 3 பயனாளிகளுக்கும் "இஃப்தார் கிட்" வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில்
பட்டுக்கோட்டை டிவிஷன் செயலாளர் அன்வர், ரிழா, கபூர், சலிம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.