துபாய், ஜூன் 26
துபாயில் ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 20 வது ஆண்டாக ஜூன் 6 ல் தொடங்கியது. இதில் இந்தியா, இலங்கை, ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 81 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
தினமும் இரவில் நடைபெற்ற வந்து போட்டிகளின் முடிவுகள் நேற்று இரவு அமீரக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. இதில் சவூதி அரேபியா நாட்டை சேர்ந்த துர்கி பின் முக்ரின் பின் அஹமது அல்அப்துல்முனிம் ( Turki bin Muqrin bin Ahmed Alabdulmunim ) ( வயது 20 ) முதல் பரிசை பெற்றார். அவர் 250,000 திர்ஹமை பரிசுத் தொகையாக பெற்றார். இரண்டாம் இடத்தை இருவர் பெற்றனர். தகஸ்சதான் நாட்டைச் சேர்ந்த பிலால் அப்துல் கலீல்கோ ( Bilal Abdulkhalikov from Dagestan ) ( வயது 17 ) மற்றும் அமெரிக்கா நாட்டை சேர்ந்த அடின் ஷாஜாத் ரஹ்மான் ( Adeen Shahzad Rehman ) ( வயது 14 ) இருவருக்கும் தலா 200,000 திர்ஹம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள சாதனையாளர்கள் விவரங்கள்:
Abdulrahman Abduljalil (Libya), Abdullah Al Mamun (Bangladesh), Ibrahim Ismael (Niger), Ekaha Beitate (Mauritania), Toufiq Abdelli (Algeria), Jasim Khalifa (Bahrain) and Malek Adnan (Jordan) ஆகியோர் ஆவார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.