.

Pages

Saturday, June 18, 2016

எம்.பி.பி.எஸ் தரவரிசையில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து !

தஞ்சாவூரில் மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வில் மாநில அளவில்
முதலிடம் பெற்ற  மாணவனை டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வாழ்த்தினார்.

தஞ்சாவூர் மாவட்டம்,  திருவையாறு வட்டத்தைச் சேர்ந்த திரு.வி.விக்னேஷ் என்ற மாணவர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சியரின் முகாம் அலுவலகத்தில் இம்மாணவனை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் போது மாணவனின் பெற்றோர்கள் திரு.வடிவேல், சரஸ்வதி, சகோதரர் சாருகேஷ், ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.