.

Pages

Saturday, June 18, 2016

கஃப்ர்ஸ்தானில் குழி தோண்டும் பணியில் ஈடுபடும் பீஹார் சகோதரர்களுக்கு உதவ வேண்டுகோள் !

அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ( AAMF ) ஏற்பாட்டின் பேரில் கடந்த சில வருடங்களாக அதிராம்பட்டினம் பகுதிகளில் நிகழும் இறப்புகளின் போது கஃப்ர்ஸ்தான்களில் குழி தோண்டும் பணியில் சிறப்பாக ஈடுபட்டு வரும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சகோதரர்கள் முஹம்மது அன்சர், அஹமது சக்கீம், முஸ்தாக் ஆகியோருக்கு ஜக்காத் மற்றும் சதக்கா நிதியினை வாரி வழங்க அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

உதவ எண்ணுவோர் அதிராம்பட்டினம் தக்வா பள்ளியில் தங்கியிருக்கும் இந்த சகோதரர்களிடம் நேரிடையாகவோ அல்லது அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள M.M.S சேக் நசுருதீன், பேராசிரியர் M.A முஹம்மது அப்துல் காதர், மான் A. நெய்னா முஹம்மது ஆகியோரை தொடர்பு கொண்டு உதவலாம்.

1 comment:

  1. அது சரி..... AAMF ஹயாத்தா இருக்கிறதா?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.