.

Pages

Sunday, June 12, 2016

சிறப்பாக நடந்தேறிய அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி [படங்கள்]

சவூதி அரேபியா ஜித்தாவில் இயங்கிவரும் அதிரை அய்டாவின் இஃப்தார் நிகழ்ச்சி 11.06.2016 சனிக்கிழமையன்று மாலை ஜித்தா ஷரஃபிய்யா லக்கி தர்பார் உணவகத்தில் சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியை அய்டாவின் இணைத்தலைவர் ஏ.ஜே.தாஜுத்தீன் தொகுத்து வழங்க,அய்டாவின் தலைவர் ரஃபியா தலைமையேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியின் தொடக்கமாக சிறுமி தஹ்சினா தாஜுத்தீன் அழகிய குரலில் கிராத் ஓதினார். அய்டாவின் இணைப்பொருளாளர் அபூபக்கர் வரவேற்புரை நிகழ்த்த, அய்டாவின் சாதனைகள், மற்றும் செயல்பாடுகள் பற்றி செயலாளர் ஷம்சுதீன் பவர்பாயிண்ட் மூலம் விளக்கினார். இதற்கு அய்டாவின் இணைசெயலாளர் மீராசா ரஃபியா உதவி புரிந்தார்.

இறுதியில் இணைச்செயலாளர் சரபுதீன் நன்றி நவிழ இரவு உணவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

இந்நிகழ்வுக்கு ஏராளமான அதிரை சகோதரர்கள் மற்றும் சகோதரிகள்  குடும்பத்துடன் திரளாக வந்து கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.