.

Pages

Tuesday, June 21, 2016

அதிரை TNTJ கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு !

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை-1 நிர்வாகிகள் தேர்வுக் கூட்டம்  தவ்ஹீத் பள்ளியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் அதிரை கிளை-1 புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

தலைவர் :  M.K.M ஜமால் முஹம்மது
துணைத்தலைவர் : ஹாஜா செரீப்
செயலாளர் : ஹைதர் அலி ( நவ்ராஸ் )
பொருளாளர் :  அல்லா பிச்சை
துணைச்செயலாளர் : சேக்தாவூது

இந்த கூட்டத்தில் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

3 comments:

  1. பள்ளிவாசல் பக்கமே வராதவர்களுக்கு பதிவி வழங்கபட்டு உள்ளதே

    ReplyDelete
  2. பள்ளிவாசல் பக்கமே வராதவர்களுக்கு பதிவி வழங்கபட்டு உள்ளதே

    ReplyDelete
  3. Assalamualaikkum bro you have any evidence,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.