அதிராம்பட்டினம், கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் புரோக்கர் இப்ராஹிம் வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் முகமது முகைதீன் அவர்களின் மகளும், மர்ஹூம் பாவா மொய்தீன் அவர்களின் மனைவியும், பி. ஜபருல்லாகான், பி. ரியாஸ் அகமது ஆகியோரின் தாயாரும், எம். அன்சாரி, எம். அப்துல் ரஜாக், மர்ஹூம் அன்வர்தீன் ஆகியோரின் பெரிய தாயாரும், ஜெ. பைசல் அகமது, ஆர். அப்துல் மாலிக், ஏ. தவாரிஸ், ஏ. ரஸ்மி, ஏ. பர்ஹான், ஏ. தாரிக், ஜெ. தம்பிராஜா ஆகியோரின் பாட்டியாருமாகிய பாத்துமுத்து ஜொஹ்ரா அம்மாள் (வயது 105) அவர்கள் அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
அன்னாரின் ஜனாஸா இன்று (05-06-2019) மாலை அஸர் தொழுகைக்கு பிறகு கடற்கரைத் தெரு ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்