அதிராம்பட்டினம், கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அப்துல் ஹமீது அவர்களின் மகனும், அப்துல் ரெஜாக், அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் கலீல் ரஹ்மான், நிஜார் முகமது ஆகியோரின் தகப்பனாரும், ஜெமில், ஜலால், சேக் அப்துல்லா ஆகியோரின் மாமனாருமாகிய 'காய்கறி கடை' முகமது ஜெமில் (வயது 86) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ஏ.ஜெ நகர் அன்னாரது மகள் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா இன்று (19-06-2019) மாலை மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்
ReplyDelete