அதிராம்பட்டினம், ஜூன்.15
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீப் ரஹ்மான். இவரது உறவினர் ஒருவர் திருமண அழைப்பிற்காக தனது வீட்டில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை மாலை அதிராம்பட்டினம் கீழத்தெரு மற்றும் முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்தபோது, தான் அணிந்து இருந்த 10 கிராம் மதிப்பிலான (1-1/4 பவுன்) பிரேஸ்லெட் செயின் (BRACELET CHAIN) அப்பகுதியில் தவறவிட்டுள்ளது தெரியவந்தது.
இன்று (ஜூன்.15) சனிக்கிழமை வரை சென்று வந்த பல இடங்களில் தேடி அலைந்தும் நகை கிடைக்காததால் அவரது குடும்பத்தார் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
பிரேஸ்லெட் நகையை யாரேனும் கண்டெடுத்தால் 9842054940 / 9043494990 ( செல்லவாப்பா ) அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்பு கொண்டு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.