அதிராம்பட்டினம், நடுத்தெரு ஆம்லாக்கா வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் நெ.அ முகமது இப்ராஹீம் அவர்களின் மகளும், மர்ஹூம் என்.ஏ முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹபீப் ரஹ்மத்துல்லாஹ், ஹிதாயத்துல்லாஹ், சேக் மதீனா ஆகியோரின் சகோதரியும், பைசல் அஹ்மது, தவ்பீக் அகமது, ஹாபீஸ் அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜரா அம்மாள் (வயது 54) அவர்கள் இன்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.
அன்னாரின் ஜனாஸா நாளை (30-06-2019) காலை 9 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்