.

Pages

Monday, October 13, 2014

அதிரை ஈசிஆர் சாலையில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து !

ஈசிஆர் சாலையில் இன்று மாலை இராமநாதபுரத்திலிருந்து கூடலூருக்கு டாட்டா சுமோ வாகனம் சென்று கொண்டிருந்தது. அதே சாலையில் அதிரையிலிருந்து டெம்போ வாகனம் மல்லிபட்டினத்திற்கு சென்று கொண்டிருந்தது. இரு வாகனங்களும் அதிரை அருகே உள்ள சின்ன ஏரி அருகே சென்ற போது, டெம்போ வாகன ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த டாட்டா சுமோ வாகனத்தின் மீது மோதியது. இதில் இரு வாகனங்களின் முன்பகுதி சேதமடைந்தது. வாகனத்தில் பயணம் செய்த யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த திடீர் விபத்தால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

செய்தி மற்றும் படங்கள் 
இப்ராஹீம் அலி





No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.