பத்திர பதிவு செய்யும் அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் எங்கள் புதிய பத்திர ஸ்டாம்பு மற்றும் மனு ஸ்டாம்ப் விற்பனை நிலையத்தில் நியாமான விலையில் விற்பனையாகும் பத்திர வில்லைகளை வாங்கி தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என உரிமையாளர் எம்.ஏ முஹம்மது தமீம் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
தொடர்புக்கு
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.


இவருக்கு முன்பு பத்திரம் விற்பனை செய்பவர்நிறைய பேர் உள்ளர்கள் அதில் இவரும் ஒருவர் எல்லோருக்கும் உங்கள் அதரவை அளிக்கவும் இது அதிரைநியூஸ்க்கு தெரியாமல் போய்விட்டது
ReplyDeleteMasha allah
ReplyDeleteMasha allah
ReplyDelete