அண்மைக்காலமாக அதிராம்பட்டினம் வர்த்தக மற்றும் குடியிருப்பு பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் நடப்பது அதிகரித்துள்ளது. எனவே காவல்துறையினர் குடியிருப்பு மற்றும் பிராதான சாலை பகுதிகளில் இரவு ரோந்து செல்ல வேண்டும். திருடர்களை பிடிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கை முன்வைத்து இன்று காலை தினமணி நாளிதழில் பிரதான செய்தியாக பிரசுரமாகி உள்ளது.
Monday, July 25, 2016
அதிரையில் நடக்கும் தொடர் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக தினமணி நாளிதழில் வந்த செய்தி !
Labels:
பத்திரிகை செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.